×

திருப்பூரில் அதிமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கு எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூரில் அதிமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பாளர்களுக்கு அழைப்பில்லாமல் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம் எஸ் எம் ஆனந்தன் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Anandan ,office opening ceremony ,AIADMK ,Tirupur , Tiruppur, AIADMK, opening ceremony, former minister Anandan, protest
× RELATED பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல்