×

புதுச்சேரியில் சட்டப்பேரவை கட்டிட விபத்து: முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 கார்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

Tags : Legislative Assembly ,Narayanasamy ,building accident ,Pondicherry , Puducherry, Legislature, Accident, Chief Minister Narayanasamy, Review
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...