புதுச்சேரியில் கனமழையால் சட்டப்பேரவை கட்டடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழையால் சட்டப்பேரவை கட்டடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்ததில் சட்டப்பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 அரசு கார்கள் சேதமடைந்தன.

Related Stories:

>