இதுவரை பெறாத வெற்றி; அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது: ஜோ பைடன் உரை

வாஷிங்டன்: இதுவரை பெறாத வெற்றியை பெற்றுள்ளோம் என அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியப்பின் நாட்டு மக்களுடன் உரையாற்றிய ஜோ பைடன், அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது. பெண்கள் தான் அமெரிக்க ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்று தெரிவித்தார்.

Related Stories:

>