×

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி: பென்சில்வேனியா மாகாணத்தில் பிடென் அபார வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் பிடென் அபார வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் பதவியேற்கயுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Tags : Joe Biden ,election ,US ,Pennsylvania , joe biden
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை