×

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்'

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் பிறந்த திறமான இன்று படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமலின் 232வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Tags : Vikram ,Lokesh Kanagaraj ,Kamal , Kamal, Vikram
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்