×

பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து

சென்னை: பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,scientists ,launch ,ISRO ,PSLV , PSLV, Modi greetings
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...