அரசியல் பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2020 மோடி விஞ்ஞானிகள் வெளியீட்டு இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சென்னை: பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ 3; மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வரும் 3-ம் தேதி கடைசி நாள்...ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!!!!
தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது: எல்.முருகன் பேட்டி
அதிமுக கூட்டணியில் விரிசல்?.. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?.. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை