×

குஜராத் மாநிலத்தின் பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம்

சூரத்: குஜராத் மாநிலத்தின் பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பரூச், சூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளது. குஜராத்தில் 10 அடி ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Earthquake ,Bharuch ,Surat ,Gujarat , Earthquake
× RELATED குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட்...