×

பீகார் சட்டசபை இறுதிக் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82% வாக்குகள் பதிவு!

பாட்னா: பீகார் சட்டசபை இறுதிக் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்டமாக 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


Tags : elections ,Bihar Assembly ,phase , Bihar Assembly Final Phase Election, 1 pm Status, 34.82% turnout
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!