×

தஞ்சையில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன காசி விஸ்வநாதர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: தஞ்சையில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன காசி விஸ்வநாதர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை ஒரத்தநாடு முத்தம்மாள்புரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிலை மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டது. சிலை காணாமல் போனது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Kasi Vishwanathar ,Tanjore ,United States , Tanjore, Kasi Vishwanathar Statue, USA, Discovery
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்