பட்டாசு தடையை நீக்க வேண்டும் அல்லது தொழிலாளர் நலனுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: பட்டாசு தடையை நீக்க வேண்டும் அல்லது தொழிலாளர் நலனுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், தொழில்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமாருக்கும்  டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என டி.ஆர்.பாலு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>