கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தன்னை டெல்லியில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>