×

பீகார் சட்டசபை இறுதிக் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.77% வாக்குகள் பதிவு!

பாட்னா: பீகார் சட்டசபை இறுதிக் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்டமாக 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags : elections ,Bihar Assembly ,phase , Bihar Assembly final phase polls, 11 a.m., 19.77% turnout
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத்...