ஆம்பூர் அருகே உரிமம் இன்றி செயல்பட்ட 3 வாட்டர் கம்பெனிகளுக்கு சீல்!

திருப்பத்தூர்: ஆம்பூரில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 3 வாட்டர் கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆம்பூர் அருகே மாதனூர் படுக்கையில் சதீஷ்குமார் என்பவரது குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையில் வருவாய்த்துறையினர் உரிமம் இன்றி செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு சீல் வைத்தனர்.

Related Stories:

>