மதுரை அரு கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது

மதுரை: கஞ்சா விற்பனை செய்த ஆதிசிவப்பிரியாவிடம் இருந்து 5 கிலோ கஞசாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் வீட்டிலேயே கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>