×

பென்சில்வேனியாவில் டிரம்ப்பை விட 29,000 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலை

வாஷிங்டன்: பென்சில்வேனியாவில் டிரம்ப்பை விட 29,000 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் 99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் 29,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் 20 எலக்ரோரல் வாக்குகள் உள்ளதால் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார்.


Tags : Pennsylvania ,Joe Biden ,Trump , Pennsylvania, Trump, Joe Biden lead
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை