தமிழகம் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார் dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2020 கே.சி. வீரமணி தீபாவளி திருப்பத்தூர்: தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் விற்பனை தொடங்கியது. நிகழ்ச்சியில் ஆட்சியர் சிவனருள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்
கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை
வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்