தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்: தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் விற்பனை தொடங்கியது.  நிகழ்ச்சியில்  ஆட்சியர் சிவனருள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்

Related Stories:

>