இருளைப் புறங்காண தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர் நண்பர் கமல்ஹாசன்: கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பலருக்கு அவர் நம்மவர், எனக்கு நல்லவர், வாழ்க என்று கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

பிறந்தநாள் என்பது

சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;

சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண

தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்

நண்பர் கமல்ஹாசன்.

தொலைபேசியில்

அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;

எனக்கு நல்லவர். வாழ்க!

Related Stories:

>