இந்தியா புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை! dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2020 மாணவர் புதுச்சேரி கல்லூரி தற்கொலை புதுச்சேரி: புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி ஸ்ரீஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் ஸ்ரீஷா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்
விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; மத்திய அரசு மனு வாபஸ்
10ம் கட்ட பேச்சிலும் முடிவு எட்டவில்லை ஒன்றரை ஆண்டுக்கு சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு யோசனை: நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை
சீனாவை நினைவுப்படுத்துவதால் வெறுப்பு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மாற்றியது குஜராத்: முதல்வர் ரூபானி அதிரடி
உயிர் நீத்த தியாகிகளுக்கு நாடு முழுதும் 30ம் தேதி 2 நிமிடம் மவுன அஞ்சலி: வாகனங்கள், பணிகளை நிறுத்தவும் உத்தரவு
மாநில அரசு ஜலஜீவன் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பஞ்சாயத்துராஜ் துறை தலைமை அதிகாரி தகவல்