புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை!

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி ஸ்ரீஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் ஸ்ரீஷா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>