66-வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்

சென்னை: 66-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார். சென்னை ஆழ்வார்பெட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல் தொண்டர்களை சந்தித்தார்.

Related Stories:

>