பாளயங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் கைதி உயிரிழப்பு

பாளயங்கோட்டை: பாளயங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் கைதி உயிரிழந்துள்ளார்.  நாகர்கோவில் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த வர்கீஸ் என்ற கைதி சிறையில் மரணமாகியுள்ளார். கொலை வழக்கில் சிறையில் இருந்த வர்கீஸ்-க்கு திடிரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

Related Stories:

>