×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6881 கன அடியில் இருந்து 7924 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையில் நீர் மட்டம் 95.25 அடியாகவும் அணையில் நீர் இருப்பு 58.85 டிஎம்சி-யாகவும் உள்ளது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. 


Tags : Mettur Dam , Increase in the amount of water coming into the Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி