×

ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டி: ஐதராபாத் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டி: ஐதராபாத் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி நிர்ணயித்தது. அபுதாபியுலங நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் 53 ரன்களையும் , பிஞ்ச் 32 ரன்களையும் எடுத்தனர். சன் ரைசர்ஸ் அணியில் ஹோல்டர் 3 விக்கெட்களையும் , நடராஜன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Tags : IPL ,Eliminator ,Bangalore ,Hyderabad , IPL 2020, Eliminator Match, Hyderabad, 132, win, Bangalore team
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...