சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>