கொரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி காலத்தில் மக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. திருமண விழாக்களில் விதிகளை மீறி அதிகளவில் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories:

>