சென்னையில் சொத்துவரிக்கான தனிவட்டி 0.5 சதவீதமாக குறைப்பு!: சென்னை மாநகராட்சி

சென்னை: குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2% தனிவட்டி 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 0.5% தனிவட்டி செலுத்தி சொத்துவரி நிலுவையை 2021 மார்ச்சுக்குள் செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தனிவட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>