×

சென்னையில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்காக நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு!

சென்னை: சென்னை டி.எம்.எஸ். இணைப்பு வளாக தரை தளத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.



Tags : gymnasium ,health officers ,Chennai , Chennai, Health Officer, Gym
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!