×

பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி நடிகை சனம் மனு!

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி மற்றொரு போட்டியாளர் சனம் மனு அளித்துள்ளார். நடிகை சனம் மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக நடிகை சனம் புகார் அளித்துள்ளார்.


Tags : Sanam Manu ,murder , Big Boss contestant Darshan, attempted murder, actress Sanam, Manu
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...