×

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்: வருமானவரித்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 கோடி ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லியில் வழிபாட்டு தலம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 3.85 கோடி சிக்கியதாக வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : raids ,Tamil Nadu ,Kerala ,states , Tamil Nadu, Kerala, check, Rs 6 crore confiscated
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது