கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக அமைச்சகத்தை உருவாக்க கோரி பிரதமருக்கு கலாநிதிவீராசாமி எம்.பி. கடிதம்!

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக அமைச்சகத்தை உருவாக்க கோரி பிரதமருக்கு கலாநிதிவீராசாமி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தங்களது கோரிக்கைகள் குறித்து கலாநிதிவீராசாமியை சந்தித்து கட்டுமான தொழிலாளர்கள் மனு அளித்திருந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிரதமருக்கு கலாநிதிவீராசாமி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>