அமெரிக்க அதிபர் தேர்தல்!: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப்பை முந்தினார் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் - பைடன் சமஅளவில் இருந்த நிலையில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு 264 வாக்கு கிடைத்த நிலையில் தற்போது 280 ஆக உயர வாய்ப்புள்ளது. ஜார்ஜியாவில் டிரம்ப்பை ஜோ பைடன் முந்தியுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் 16 வாக்குகளும் ஜோ பைடனுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Related Stories: