தமிழகத்தில் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் தேவாலயத்துக்கு சொந்தமான இடங்களில் கேரள வருமானவரித்துறையினர் சோதனை!

திருவனந்தபுரம்: தமிழகத்தில் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் தேவாலயத்துக்கு சொந்தமான இடங்களில் கேரள வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரளாவை தலைமையிடமாக கொண்ட கிறிஸ்துவ குழுமத்துக்கு சொந்தமான 66 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>