நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை!: ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4,347 கனஅடியில் இருந்து 6,956 கனஅடியாக அதிகரிப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,347 கனஅடியில் இருந்து 6,956 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் - 96.59 அடி, நீர் இருப்பு - 26.1 டி.எம்.சி, நீர் வெளியேற்றம் - 2,400 கனஅடியாக உள்ளது.

Related Stories:

>