×

கர்நாடக மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு

தெலுங்கானா: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசு தடைக்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.


Tags : Eduyurappa ,state ,Karnataka , Karnataka, Fireworks, Ban, Chief Eduyurappa
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!