ஜார்ஜியா மாகாணத்திலும் டிரம்ப்பை நெருங்கும் ஜோ பைடன்!: இருவருக்கும் இடையே 600 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்!

வாஷிங்டன்: ஜார்ஜியா மாகாணத்தில் டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே 600 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், டிரம்பை ஜோ பைடன் நெருங்கி வருகிறார். இதுவரை எண்ணப்பட்டதில் டிரம்ப் 24,48,183 வாக்குகள், ஜோ பைடன் 24,47,518 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories: