டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். ஏற்கனவே பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் சந்தித்திருந்தார்.

Related Stories:

>