உத்திரகாண்ட் மாநிலத்தில் 80 பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

டெஹ்ராடூன்: உத்திரகாண்ட் மாநிலத்தில் 80 பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரி மாவட்டம் கார்வால் கோட்டத்தில் உள்ள 84 பள்ளிக்கூடங்கள் அடுத்த 5 நாள்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்திரகாண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>