வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கியதால் திருத்தணியில் பா.ஜ.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

திருவள்ளூர்: வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கியதால் திருத்தணியில் பா.ஜ.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

Related Stories:

>