×

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் தொடர் மழையால் கள்ளக்கிணறு கிராமத்தில் காட்டாற்று வெள்ளம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் தொடர் மழையால் கள்ளக்கிணறு கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  கள்ளக்கிணறு கிராம மக்கள் கம்பிகள் மூலம் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.


Tags : floods ,village ,Kallakinaru ,Kodaikanal ,hills , Downhill, rain, shallow well, wild flood
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!