ஹயாகாத் பேரவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திரநாத் சிங் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு!

பாட்னா: பீகார் ஹயாகாத் பேரவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திரநாத் சிங் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பிய ரவீந்திரநாத் சிங்கை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். டுகாலி அருகே நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவீந்திரநாத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>