லடாக் எல்லை பிரச்னை: சீனாவுடன் இந்தியா 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

டெல்லி: லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் இந்தியா 8ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. 7 கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் சுசுல் முகாம் அருகே ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>