மதக்கலவரம் ஏற்படுத்த உள்நோக்கத்துடன் பா.ஜ.க. நடக்கிறது!: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மதக்கலவரம் ஏற்படுத்த உள்நோக்கத்துடன் பா.ஜ.க. நடக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>