டிரம்ப் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜார்ஜியா மாகாணத்திலும் பின்னடைவை சந்திப்பார் என்று தகவல்

வாஷிங்டன்: டிரம்ப் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜார்ஜியா மாகாணத்திலும் பின்னடைவை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் டிரம்புக்கும் ஜோ பைடனுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவில் உள்ளது.

Related Stories: