வேலுடன் திறந்த வேனில் தொண்டர்களுடன் எல்.முருகன் யாத்திரை செல்வதால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை: வேலுடன் திறந்த வேனில் தொண்டர்களுடன் எல்.முருகன் யாத்திரை செல்வதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் கோயம்பேட்டில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories:

>