வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் தொடுத்த வழக்கை நிராகரித்தது ஜார்ஜியா, மிக்சிகன் நீதிமன்றங்கள்..!!

வாஷிங்டன்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் தொடுத்த வழக்கை ஜார்ஜியா, மிக்சிகன் நீதிமன்றங்கள் நிராகரித்தன. வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் பாஷ், டிரம்ப் புகாருக்கு ஆதாரமில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related Stories: