ஐபிஎல் 2020 குவாலிபையர் 1: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் 2020 குவாலிபையர் 1: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முன்பை அணி முதலில் களமிறங்க உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றால் டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற சிறப்பான வாய்ப்பு உள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வென்றால் 6 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

Related Stories:

>