×

எனது தந்தை தொடங்கி உள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நடிகர் விஜய் விளக்கம்

சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாக  வெளியான தகவல் உண்மையில்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது தந்தை தொடங்கி உள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தை அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது. தந்தை தொடங்கி உள்ள கட்சியில் ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவோ பணியாற்றவோ வேண்டாம் எனவும் கூறினார்.


Tags : party ,Actor , I have nothing to do with the party my father started: Actor Vijay Description
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!